In 2023, over 24 days, 715 contributors submitted 7,332 contributions to 3,513 different open source projects.
விடுமுறை வாழ்த்துக்கள். நாம் அடுத்த ஆண்டு இது போன்று சந்திப்போம்!
ஒபன்சோர்ஸ் பிரஜக்ட்களுக்கு உதவ வேண்டுமா? இந்த மற்ற பெரிய முயற்சிகளைப் பாருங்கள்:
CodeTriage மூலமாக ஒபன்சோர்ஸிற்கு சிறிது சிறிதாக பங்களியுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களின் விருப்பமான பிராஜக்ட் இடமிருந்து ஒரு வாத செய்தி, நீங்கள் அந்த பிராஜக்ட் பற்றிய ஆழமான அறிவைப் பெறுவதற்கும், அதில் ஈடுபாடுடன் இருப்பதற்கும் உதவ அனுப்பிவைக்கப்படும்.
Find open source pull requests that need a reviewer before merging.
Browse open source projects with issues for beginners.
Easily filter through issues across 800+ contributor friendly projects and get curated recommendations.
நீங்கள் ஓபன்சோர்ஸ் பிராஜக்ட்கள் மூலமாக வருடம் முழுவதும் பயனடைகிறீர்கள். இப்பொழுது அந்த பிராஜக்ட்களின் காப்பாளர்களுக்கு நன்றி சொல்லும் காலம். அவர்கள் உங்களிடமிரருந்து pull requests-களை பெருவதை மிகவும் விரும்புவதாக கேள்விபடுகின்றோம்!
ஒபன்சொர்ஸ் பிராஜக்ட்களின் ஈடுபடுவதற்கு பல வழிகள் உள்ளன: ஆவணங்களை மேம்படுத்துதல், பிரச்சினைகளையும் பிழைகளையும் சரி செய்ய உதவுதல், நிரல்களின் தரத்தையும் சோதனை நிரலர்களின் சதவீதத்தையும் மேம்படுத்துதல், அல்லது இல்லாத அம்சங்களை சேர்த்தல்.
New to open source? சிறப்பு பக்கம்.
ஒபன்சோர்ஸ் பிரஜக்ட்களுக்கு பங்களித்தால் சமூகத்தில் உங்கள் பெயரை தெரியப்படுத்துவதற்கும், உங்கள் அனுபவ விவரக் குறிப்பை மேம்படுத்தவும் மிகச் சிறப்பான ஒரு வழி.
பங்களிக்கத் துவங்குவது மிகவும் எளிது. சிறு உதவிகளும் மிகவும் பெருமதிப்புடையது.
This year we are encouraging organisers around the world to hold 24 Pull Requests hack events. Get involved this Christmas.
View events Host an eventGitter 24pullrequests/24pullrequests-கு வாருங்கள் பேசலாம்!
Join everyone here and make open source better.
அனைத்தையும் காண்பிInvite more people from your organisation to participate.
அனைத்தையும் காண்பிWonder what people are up to this holiday? Check out these pull requests, or submit a pull request now and find yours here!
அனைத்தையும் காண்பிபங்களிப்பதற்கு பிரஜக்ட் எதுவும் கிடைக்களையா? நாங்கள் உங்களுக்காக சில பிரபலமான பிரஜக்ட்களை பட்டியலிட்டிருக்கின்றோம்:
பிராஜக்ட்டை பரிந்துரையுங்கள் அனைத்தையும் காண்பிsyslog-ng is an enhanced log daemon, supporting a wide range of input and output methods: syslog, unstructured text, queueing, SQL & NoSQL.
An open-source test application that aims to utilize Rafiki's functionalities and demonstrate its advantages in real-world scenarios.
Home of the Joomla! Content Management System
CodeChecker is an analyzer tooling, defect database and viewer extension for the Clang Static Analyzer and Clang Tidy
Keep your architecture clean.
Server automation framework and application